Senthamil.Org

மோடிபுறங்

தேவாரம்

மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச் 
சிலம்பனுர் காழி மூதூர் 
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை 
வேணுபுரங் கமல நீடு 
கூடியய னுர்வளர்வெங் குருப்புகலி 
தராய்தோணி புரங்கூ டப்போர் 
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள் 
செற்றமலைச் சிலைய னுரே.
மோடிபுறங் எனத்தொடங்கும் தேவாரம்