Senthamil.Org

மொழியானை

தேவாரம்

மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்
பழியாமைப் பண்ணிசை யான பகர்வானை
வழியானை வானவ ரேத்து மணஞ்சேரி
இழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.
மொழியானை எனத்தொடங்கும் தேவாரம்