Senthamil.Org

மொழிசூழ்

தேவாரம்

மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல் 
அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப் 
பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக் 
கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.
மொழிசூழ் எனத்தொடங்கும் தேவாரம்