Senthamil.Org

மொய்வல்லசுரர்

தேவாரம்

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட 
தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக் 
கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர்காதலாற் 
சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே.
மொய்வல்லசுரர் எனத்தொடங்கும் தேவாரம்