Senthamil.Org

மொய்சேர்வண்டுண்

தேவாரம்

மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக் 
கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி 
மைசேர்கண்டத் தெண்டோ ள்முக்கண் மறையோனே 
ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே.
மொய்சேர்வண்டுண் எனத்தொடங்கும் தேவாரம்