Senthamil.Org

மொய்குழ

தேவாரம்

மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறும் நலமே.
மொய்குழ எனத்தொடங்கும் தேவாரம்