Senthamil.Org

மொட்டையமண்

தேவாரம்

மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள நீரதிசை புஜகம்
பட்டையொடு தாறுவிரி கின்றபழு வுஜரே.
மொட்டையமண் ஆதர்முது தேரர்மதி யில்லிகள் முயன்றனபடும்
முட்டைகள் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தஅதரில்
ஒட்டமலி புஜகம்நிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.
மொட்டையமண் எனத்தொடங்கும் தேவாரம்