Senthamil.Org

மொட்டலர்

தேவாரம்

மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக்காய்ந் தீரே
கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே.
மொட்டலர் எனத்தொடங்கும் தேவாரம்