Senthamil.Org

மைவான

தேவாரம்

மைவான மிடற்றானை யவ்வான் மின்போல் வளர்சடைமேல் மதியானை மழையா யெங்கும் பெய்வானைப் பிச்சாட லாடு வானைப் பிலவாய பேய்க்கணங்க ளார்க்கச் சூலம் பொய்வானைப் பொய்யிலா மெய்யன் றன்னைப் புஜதலமும் மண்டலமும் பொருந்து வாழ்க்கை செய்வானைத் திருவீழி மிழலை யானைச் சேராதார் தீநெறிக்கே சேர்கின் றாரே.
மைவான எனத்தொடங்கும் தேவாரம்