Senthamil.Org

மையுலாம்

தேவாரம்

மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக் 
கையினாற் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன் 
செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுள் சேர்க்க வல்லார்போய்ப் 
பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே.
மையுலாம் எனத்தொடங்கும் தேவாரம்