Senthamil.Org

மையார்நிற

தேவாரம்

மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை 
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த 
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங் 
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.
மையார்நிற எனத்தொடங்கும் தேவாரம்