Senthamil.Org

மையாடிய

தேவாரம்

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் 
கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன் 
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் 
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.
மையாடிய எனத்தொடங்கும் தேவாரம்