Senthamil.Org

மையறு

தேவாரம்

மையறு மனத்த னாய 
பகீரதன் வரங்கள் வேண்ட 
ஐயமில் லமர ரேத்த 
ஆயிர முகம தாகி 
வையகம் நெளியப் பாய்வான் 
வந்திழி கங்கை யென்னுந் 
தையலைச் சடையில் ஏற்றார் 
சாய்க்காடு மேவி னாரே.
மையறு எனத்தொடங்கும் தேவாரம்