Senthamil.Org

மையரி

தேவாரம்

மையரி மதர்த்த ஒண்கண் 
மாதரார் வலையிற் பட்டுக் 
கையெரி சூல மேந்துங் 
கடவுளை நினைய மாட்டேன் 
ஐநெரிந் தகமி டற்றே 
அடைக்கும்போ தாவி யார்தாஞ் 
செய்வதொன் றறிய மாட்டேன் 
திருப்புக லூர னீரே.
மையரி எனத்தொடங்கும் தேவாரம்