Senthamil.Org

மையனைய

தேவாரம்

மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரு மறியாத வண்ணச் சூலக் கையவனே கடியிலங்கைக் கோனை யன்று கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற மெய்யவனே அடியார்கள் வேண்டிற் றீயும் விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ் செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
மையனைய எனத்தொடங்கும் தேவாரம்