Senthamil.Org

மையணி

தேவாரம்

மையணி கண்டன் மறைவிரி 
நாவன் மதித்துகந்த 
மெய்யணி நீற்றன் விழுமிய 
வெண்மழு வாட்படையான் 
செய்ய கமல மணங்கம 
ழுந்திரு வேதிகுடி 
ஐயனை ஆரா அமுதினை 
நாமடைந் தாடுதுமே.
மையணி எனத்தொடங்கும் தேவாரம்