Senthamil.Org

மையகண்

தேவாரம்

மையகண் மலைமகள் பாக மாயிருள் 
கையதோர் கனலெரி கனல ஆடுவர் 
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர் 
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.
மையகண் எனத்தொடங்கும் தேவாரம்