Senthamil.Org

மைய

தேவாரம்

மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச் 
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர் 
கைதன் முல்லைகம ழுங்கரு காவுஜரெம் 
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
மைய எனத்தொடங்கும் தேவாரம்