Senthamil.Org

மைம்மாநீலக்

தேவாரம்

மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக் 
கொய்ம்மாஏனல் உண்கிளியோப்புங் குற்றாலங் 
கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம் 
பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
மைம்மாநீலக் எனத்தொடங்கும் தேவாரம்