Senthamil.Org

மைம்மரு

தேவாரம்

மைம்மரு புஜங்குழல் கற்றைதுற்ற 
வாணுதல் மான்விழி மங்கையோடும் 
பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் 
புகலி நிலாவிய புண்ணியனே 
எம்மிறை யேயிமை யாதமுக்கண் 
ஈசவென்நேச விதென்கொல் சொல்லாய் 
மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை 
விண்ணிழி கோயில் விரும்பியதே.
மைம்மரு எனத்தொடங்கும் தேவாரம்