Senthamil.Org

மைப்புரை

தேவாரம்

மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல் 
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர் 
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர் 
மெய்ப்பட அருள்புரி விசய மங்கையே.
மைப்புரை எனத்தொடங்கும் தேவாரம்