Senthamil.Org

மைப்பயந்த

தேவாரம்

மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ புஜம்பாவாய்.
மைப்பயந்த எனத்தொடங்கும் தேவாரம்