Senthamil.Org

மைந்தன

தேவாரம்

மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச் 
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் 
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை 
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.
மைந்தன எனத்தொடங்கும் தேவாரம்