Senthamil.Org

மைந்தணி

தேவாரம்

மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள் வந்து 
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம் 
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள் பரவியெழ விரும்பும் 
புந்திசெய் நால்மறையோர் புகலிப் பதிதானே.
மைந்தணி எனத்தொடங்கும் தேவாரம்