Senthamil.Org

மைத்தகுமேனி

தேவாரம்

மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள் 
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச் 
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று 
நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே.
மைத்தகுமேனி எனத்தொடங்கும் தேவாரம்