Senthamil.Org

மைதவழும்

தேவாரம்

மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.
மைதவழும் எனத்தொடங்கும் தேவாரம்