Senthamil.Org

மைஞ்ஞவில்

தேவாரம்

மைஞ்ஞவில் கண்டன் றன்னை 
வலங்கையின் மழுவொன் றேந்திக் 
கைஞ்ஞவில் மானி னோடுங் 
கனலெரி யாடி னானைப் 
பிஞ்ஞகன் றன்னை அந்தண் 
பெருவே@ர் பேணி னானைப் 
பொய்ஞ்ஞெக நினைய மாட்டாப் 
பொறியிலா அறிவி லேனே.
மைஞ்ஞவில் எனத்தொடங்கும் தேவாரம்