Senthamil.Org

மைஞ்ஞல

தேவாரம்

மைஞ்ஞல மனைய கண்ணாள் 
பங்கன்மா மலையை யோடி 
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க 
விசைதணிந் தரக்கன் வீழ்ந்து 
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு 
காதலால் இனிது சொன்ன 
கின்னரங் கேட்டு கந்தார் 
கெடிலவீ ரட்ட னாரே.
மைஞ்ஞல எனத்தொடங்கும் தேவாரம்