Senthamil.Org

மைசேர்கண்டர்

தேவாரம்

மைசேர்கண்டர் அண்டவாணர் வானவருந்துதிப்ப 
மெய்சேர்பொடியர் அடியாரேத்த மேவியிருந்தவிடங் 
கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே 
பைசேரரவார் அல்குலார்சேர் பல்லவனீச்சரமே.
மைசேர்கண்டர் எனத்தொடங்கும் தேவாரம்