Senthamil.Org

மைக்கொள்

தேவாரம்

மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத் 
தொக்க கையினன் செய்யதோர் சோதியன் 
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி 
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.
மைக்கொள் எனத்தொடங்கும் தேவாரம்