Senthamil.Org

மைக்க

தேவாரம்

மைக்க டுத்த நிறத்தரக் கன்வரை 
புக்கெ டுத்தலும் புஜவனு ரன்னடி 
மிக்க டுத்த விரல்சிறி தூன்றலும் 
பக்க டுத்தபின் பாடியுய்ந் தானன்றே.
மைக்க எனத்தொடங்கும் தேவாரம்