Senthamil.Org

மேவித்து

தேவாரம்

மேவித்து நின்று விளைந்தன 
வெந்துயர் துக்கமெல்லாம் 
ஆவித்து நின்று கழிந்தன 
அல்லல் அவையறுப்பான் 
பாவித்த பாவனை நீயறி 
வாய்பழ னத்தரசே 
கூவித்துக் கொள்ளுந் தனையடி 
யேனைக் குறிக்கொள்வதே.
மேவித்து எனத்தொடங்கும் தேவாரம்