Senthamil.Org

மேவா

தேவாரம்

மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால் 
ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர் 
நாவால் நாதன் நாமம் ஓதி நாடோ றும் 
புஜவால் நீராற் புஜசுரர் போற்றும் புத்தூரே.
மேவா எனத்தொடங்கும் தேவாரம்