Senthamil.Org

மேவயரு

தேவாரம்

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்து
மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர்
புஜவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வுஜரே.
மேவயரு எனத்தொடங்கும் தேவாரம்