Senthamil.Org

மேலோதுங்

தேவாரம்

மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங் 
கொச்சையிந் திரனுர் மெய்ம்மை 
நுலோதும் அயன்றனுர் நுண்ணறிவார் 
குருப்புகலி தராய்தூ நீர்மேல் 
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ் 
சிலம்பனுர் செருச்செய் தன்று 
மாலோடும் அயனறியான் வண்காழி 
சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.
மேலோதுங் எனத்தொடங்கும் தேவாரம்