Senthamil.Org

மேலு

தேவாரம்

மேலு மறிந்திலன் நான்முகன் 
 மேற்சென்று கீழிடந்து 
மாலு மறிந்திலன் மாலுற்ற 
 தேவழி பாடுசெய்யும் 
பாலன் மிசைச்சென்று பாசம் 
 விசிறி மறிந்தசிந்தைக் 
கால னறிந்தான் அறிதற் 
 கரியான் கழலடியே.
மேலு எனத்தொடங்கும் தேவாரம்