Senthamil.Org

மேலவர்

தேவாரம்

மேலவர் தொழுதெழு வெங்குரு மேவிய
ஆலநன் மணிமிடற் றீரே
ஆலநன் மணிமிடற் றீரும தடிதொழுஞ்
சீலம துடையவர் திருவே.
மேலவர் எனத்தொடங்கும் தேவாரம்