Senthamil.Org

மேய்ந்தி

தேவாரம்

மேய்ந்தி ளஞ்செந்நெல் மென்கதிர் கவ்வி மேற்ப டுகலின் மேதி வைகறை
பாய்ந்த தண்பழனப் புறவார் பனங்காட்டூர்
ஆய்ந்த நான்மறை பாடி யாடும் அடிக ளென்றென் றரற்றி நன்மலர்
சாய்ந்தடி பரவுந் தவத்த்தார்க் கருளாயே.
மேய்ந்தி எனத்தொடங்கும் தேவாரம்