Senthamil.Org

மேனியில்சீ

தேவாரம்

மேனியில்சீ வரத்தாரும் விரிதருதட் 
டுடையாரும் விரவலாகா 
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாதும் 
உள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர் 
ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை 
முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று 
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து 
தவம்புரியும் முதுகுன்றமே.
மேனியில்சீ எனத்தொடங்கும் தேவாரம்