Senthamil.Org

மேனின்

தேவாரம்

மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள் 
ஏனத் தெயிற்றானை எழிலார் பொழில்காழி 
ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன் 
வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே.
மேனின் எனத்தொடங்கும் தேவாரம்