Senthamil.Org

மேகம்போல்

தேவாரம்

மேகம்போல் மிடற்ற ராகி 
வேழத்தி னுரிவை போர்த்து 
ஏகம்பம் மேவி னார்தாம் 
இமையவர் பரவி யேத்தக் 
காகம்பர் கழற ராகிக் 
கடியதோர் விடையொன் றேறிப் 
பாகம்பெண் ணுருவ மானார் 
பருப்பத நோக்கி னாரே.
மேகம்போல் எனத்தொடங்கும் தேவாரம்