Senthamil.Org

மேகம்

தேவாரம்

மேகம் புஜண்டதோர் மேருவிற் கொண்டெயில் 
சோகம் புஜண்டழல் சோரத்தொட் டானவன் 
பாகம் புஜண்டமால் பங்கயத் தானொடு 
நாகம் புஜண்டுகூத் தாடுநள் ளாறனே.
மேகம் எனத்தொடங்கும் தேவாரம்