Senthamil.Org

மேகமொ

தேவாரம்

மேகமொ டோ டுதிங்கள் மலரா அணிந்து 
மலையான் மடந்தை மணிபொன் 
ஆகமோர் பாகமாக அனலாடு மெந்தை 
பெருமான் அமர்ந்த நகர்தான் 
ஊகமோ டாடுமந்தி உகளுஞ் சிலம்ப 
அகிலுந்தி யொண்பொன் இடறி 
நாகமோ டாரம்வாரு புனல்வந் தலைக்கும் 
நனிபள்ளி போலு நகர்காள்.
மேகமொ எனத்தொடங்கும் தேவாரம்