Senthamil.Org

மேகந்

தேவாரம்

மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை 
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற் 
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர் 
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.
மேகந் எனத்தொடங்கும் தேவாரம்