Senthamil.Org

மேகநல்

தேவாரம்

மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப் 
பாக மதிநுத லாளையோர் பாகத்தர் 
நாக வளையினர் நாக வுடையினர் 
போகர் புகலூர்ப் புரிசடை யாரே.
மேகநல் எனத்தொடங்கும் தேவாரம்