Senthamil.Org

மேகத்திடி

தேவாரம்

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும் 
கூகைக்குலம் ஓடித்திரி சாரற்கொடுங் குன்றம் 
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை 
பாகத்தவன் இமையோர்தொழ மேவும்பழ நகரே.
மேகத்திடி எனத்தொடங்கும் தேவாரம்