Senthamil.Org

மெய்யைமுற்

தேவாரம்

மெய்யைமுற் றப்பொடிப் புஜசியோர் நம்பி
 வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி 
கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி 
 கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி 
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி 
 திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் 
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி 
 எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
மெய்யைமுற் எனத்தொடங்கும் தேவாரம்