Senthamil.Org

மெய்யுளே

தேவாரம்

மெய்யுளே விளக்கை ஏற்றி 
வேண்டள வுயரத் தூண்டி 
உய்வதோர் உபாயம் பற்றி 
உகக்கின்றேன் உகவா வண்ணம் 
ஐவரை அகத்தே வைத்தீர் 
அவர்களே வலியர் சாலச் 
செய்வதொன் றறிய மாட்டேன் 
திருப்புக லூர னீரே.
மெய்யுளே எனத்தொடங்கும் தேவாரம்