Senthamil.Org

மெய்யராகிப்

தேவாரம்

மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து 
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே 
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன் 
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.
மெய்யராகிப் எனத்தொடங்கும் தேவாரம்