Senthamil.Org

மெய்யம்பு

தேவாரம்

மெய்யம்பு கோத்த விசயனோ 
டன்றொரு வேடுவனாய்ப் 
பொய்யம்பெய் தாவ மருளிச்செய் 
தாய்புர மூன்றெரியக் 
கையம்பெய் தாய்நுன் கழலடி 
போற்றாக் கயவர்நெஞ்சிற் 
குய்யம்பெய் தாய்கொடி மாமதில் 
சூழ்கச்சி யேகம்பனே.
மெய்யம்பு எனத்தொடங்கும் தேவாரம்